elisabethenanlage basel 9 4051 basel, Switzerland

Basel Ravi Shop

elisabethenanlage basel 9 4051 basel, Switzerland

About

மாபெரும் மலிவு விற்பனை

மாபெரும் மலிவு விற்பனை

Reviews

குமார்
March 20, 2020
மிகத் திறாமாண சேவை
அதுவும் இஞ்சை (சுவிஷிலை) எங்கட ஆக்கட கடையளை கண்டுபிடிக்கிறதே சரியாண கஷ்டம். அதுவும் இணையத்தில கண்டுபிடிச்சு விலாசத்தையும் போண்நம்பரையும் எடுத்துக்கொண்டு போறநான். இப்ப நீங்கள் ஐ தமிழ் எண்டு ஒரு மாபைல் அப்பை விட்டிருக்கிறியள் போல இருகத்கு, அதில ஓட்டமட்டிக்கா போற பாதையும் காட்டுறது மிகத்,திறம்... சரியான வசதி செய்கு குடுத்திருக்கிறியள்.. அப்பிடியே ஐரோப்பாவில் இருக்கிற எங்கடை ஆக்களிண்ட எல்லாக் கடையளையும் போட்டு விட்டியளெண்டா நாங்கள் மற்ற நாடுகளுக்கு போகேக்க வசதியாஈருக்கும்.. குறிப்பா சாப்பாட்டுக் கடையளை போட மறந்துடாதைங்கோ...
Did you find this review helpful?

Location

elisabethenanlage basel 9 4051 basel, Switzerland
Get directions
5.0
1 Review
Write a review

Booking.com