பைரவா

About

பைரவா விஜய் நடிப்பில் 2017 சனவரியில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடித் திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். விஜயா புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சதீஸ், ஜெகபதி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது விஜய் நடிக்கும் 60ஆவது படமாதலால் முன்னதாக விஜய் 60 என்று அறியப்பட்டு பின்னர் 2016 செப்டம்பரில் பைரவா எனப் பெயரிடப்பட்டது.

When

Everyday
09:00 am - 11:55 pm Until: Fri - March 3, 2017 - 11:55 pm
Bookmark this
Share & Bookmarking
Where

jaffna

jaffna

Sri Lanka

Get Directions

Advertisement
Error Page
Warning!

Unable to establish a database connection

The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request