Classifieds in JOBS  || வேலை வாய்ப்புகள்

Showing 10 of 11 results
தையல் /அழகுக்கலை
, Sri Lanka
077 4865998 / 072 1470070
கொழும்பில் உள்ள கார்மென்ட் ஒன்­றிற்கு Juki மெஷினில் தைக்கத் தெரிந்­த­வர்­களும் உத­வி­யா­ளர்­களும் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம்.
077 4865998 / 072 1470070
அலுவலக வேலைவாய்ப்பு
, Sri Lanka
077 6630669.
வெள்­ள­வத்தை கிளைக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றது. கொழும்பை சேர்ந்­த­வர்கள் விண்­ண ப்­பிக்­கலாம். அடிப்­படை தகைமை G.C.E. O/L. வயது எல்லை 20 – 60. இல்­லத்­த­ர­சி­களும் வர­வேற்­கப்­ப­டு­கின்­றனர்.
077 6630669.
பொது வேலைவாய்ப்பு
, Sri Lanka
076 8224178, 076 6910245
கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள முன்­னணி தொழிற்­சாலை ஒன்றில் உட­னடி வேலை­வாய்ப்பு உண்டு. உத­வி­யா­ளர்கள் மற்றும் பேல் மெஷின் இயந்­திர இயக்­கு­நர்கள் தேவை. நாளாந்த சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும் மாதாந்த சம்­பளம். வழங்­கப்­படும்.
076 8224178, 076 6910245
பொது வேலைவாய்ப்பு
No.40, Bus Stand, Upstairs, Kaduruwela, , Sri Lanka
077 1262571
இதோ உங்­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு அதி­ந­வீன தொழிற்­சா­லை­களில் லேபல், பொதி­யிடல், தயா­ரிப்பு மற்றும் Hotel, வாகன சார­திகள், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், விமா­ன­நி­லையம் / துறை­மு­கங்­க­ளுக்கும் உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. வயது 18 – 55. ஆண், பெண
077 1262571
தையல் /அழகுக்கலை
, Sri Lanka
0776623397
வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல தையல் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­மிக்க Juki Operator கள் தேவை. 30,000/= முதல் 50,000/= வரை சம்­பா­திக்­கலாம், மற்றும் Helpers உம் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும்
0776623397
அலுவலக வேலைவாய்ப்பு
I.D.B. பல்­லே­கல, கண்டி., , Sri Lanka
077 7346150.
20 – 60 வய­திற்கு இடைப்­பட்ட ஒருவர் காரி­யா­லய வேலைக்குத் தேவை. சம்­பளம் 30,000/= இற்கு மேல் பெறலாம். நேரில் வரவும். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும்.
077 7346150.
பொது வேலைவாய்ப்பு
Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்­டக்­குளி, , Sri Lanka
011 3021370, 072 6544020, 078 3867137
ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம்
011 3021370, 072 6544020, 078 3867137
அலுவலக வேலைவாய்ப்பு
Good Value Eswaran (Pvt) Ltd., No. 1-04/11, Grandpass Road, Colombo 14, , Sri Lanka
. 077 3826990, 0777 306562, 011 2437775
Business Development (Trainee) தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19– 25 வய­துக்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட ஆண்கள் தமது சுய விபரக் கோவையைக் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­
. 077 3826990, 0777 306562, 011 2437775
அலுவலக வேலைவாய்ப்பு
309, Jempettah Street Colombo 13., , Sri Lanka
077 4803021
பிர­பல கல்வி நிறு­வ­னத்­திற்கு நிர்­வாக உத­வி­யா­ளர்­களும்/ அலு­வ­லக உத­வி­யா­ளர்­களும் தேவை. 35 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்.
077 4803021
பொது வேலைவாய்ப்பு
Set Hands Hunupitiya, Wattala, , Sri Lanka
076 5715251, 072 2231541
வத்­தளை பிர­தே­சத்தில் உள்ள எமது PVC, Sausages, Milk, கம்­ப­னி­க­ளுக்கு ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/= க்கு மேல­தி­க­மாக (OT 100/=) கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். இது ஓர் ஏஜன்சி (Agency) அல்ல. தொடர்­பு­கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்
076 5715251, 072 2231541
1 2