மரண அறிவித்தல் திரு தம்பு இராசதுரை


மரண அறிவித்தல்
திரு தம்பு இராசதுரை
பிறப்பு 10.08.1941
இறப்பு 13.04.2020

பிறந்த இடம்   நீர்வேலி மேற்கு, மாசிவன்
வாழ்ந்த இடம்   நீர்வேலி மேற்கு, மாசிவன்

நீர்வேலி மேற்கு மாசிவனை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பு இராசதுரை அவர்கள் 13.04.2020 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான தம்பு தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சீதேவன்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்.

அருளம்மாவின் பாசமிகு கணவரும். 
கோபிகா (கனடா), ஸ்ரீராகவன் (இலண்டன்), தர்சிகா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

காண்டீபன், பிறின்சி, இராஜகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.

அனிக் ஷா, அன்ரிகா, காவியன், இலக்கியா,  கவின், அபினாஸ், அபிஷேக் ஆகியோரின் அன்பு பேரனும்.


அமரர் செல்லமுத்து, அமரர் அன்னம்மா, அமரர் இரத்தினம், அமரர் பாக்கியம், அமரர் தங்கம்மா, அமரர் நடராசா மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 14.04.2020 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நீர்வேலி மாசிவன் இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

தகவல்: இராசதுரை ஶ்ரீராகவன்- மகன்

தொடர்புகளுக்கு

 அருளம்மா - மனைவி

 ஸ்ரீராகவன் - மகன்

 கோபிகா - மகள்

 தர்சிகா - மகள்

 சோதிமலர்(குஞ்சு) - மருமகள்

 முகுந்தன் - பெறாமகன்

Neervely Neervely OBITUARY NOTICES - மரண அறிவித்தல்கள்