திருமதி கிருஷ்ணவேணி ஜெயகுமார்


மரண அறிவித்தல்
திருமதி கிருஷ்ணவேணி ஜெயகுமார்
வயது 37
முல்லைத்தீவு(பிறந்த இடம்) பிரித்தானியா
பிறப்பு 26 JAN 1983
இறப்பு 08 APR 2020

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா  Kent  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணவேணி ஜெயகுமார் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், தியாகராஜா பூலோகநாயகி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேதாரணியம், புனிதம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

ஜெயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

 

கம்சிகா, சர்மிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

நேசராசன், காலஞ்சென்ற தியாகலிங்கம், தியாகேஸ்வரன், திலகராணி, நேசமலர், காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

தவராசா, தயாபரன், ஜம்புலிங்கம், சிவகுமார், விஜயகுமார், அகிலகுமார், பரிமளாதேவி, சதிஜினி, சாந்தகுமாரி, யசிந்தகுமாரி, விஜயகுமாரி, றெஜிதகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

கோவர்த்தனன், றதுஷன், தஸ்மிதன், அஷ்மிதா, சதுர்ஜா, ஜனோஜன், லேகா, ஜனூஜன், பிரமினா, டனூஜன், யதுர்ஸன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

பிரதீபன், பிருந்தா, ருஷாந்தன், துவாபரன், சதுபரன், காலஞ்சென்றவர்களான விதுஷா, சதுர்ஷன், தர்மிதன் மற்றும் ஆந்திரேயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தருண், ஜஸ்விதன், சிறிநிதா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பத்மநாதன், யோகேஸ்வரன், சண்முகலிங்கம், சதீஷ்வரன், உஷா, தனேஸ்வரி, சிந்துஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Address: Get DirectionLangmore Ct, Hanover Way, Bexleyheath DA6 8BZ, UK

தொடர்புகளுக்கு

 ஜெயகுமார் - கணவர்

 சதீஷ் - சகோதரன்

 நேசராசா - அண்ணன்

 மலர் - அக்கா

 தியாகராஜா - தந்தை

 
OBITUARY NOTICES - மரண அறிவித்தல்கள் Mullativu THE UNITED KINGDOM