மரண அறிவித்தல் திரு அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை


மரண அறிவித்தல்

திரு அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை
வயது 77
சில்லாலை(பிறந்த இடம்) கனடா
அன்னை மடியில்
27 JAN 1943
இறைவன் அடியில்
08 APR 2020

 

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்தினாதர், எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஜெயமலர் அல்பிறெட் அவர்களின் பாசமிகு கணவரும்,

யூலின் விஜித்தா, யூட் கிறேஷியன், மேறியஸ் சுறேஷியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோசவ்(இலங்கை), அன்ரனிப்பிள்ளை(நியுசிலாந்து), ஜேசுதாசன்(கனடா), காலஞ்சென்றவர்களான திரேசம்மா, இம்மானுவேல், அக்னெஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

மெறில், குளோறியா, லின்டா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கேலா, கேற்லின், கபிறியல், அனபெல்  ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

 மேரி அல்பிறட் - மனைவி

 விஜித்தா அல்பிறட் - மகள்

 கிறேஷியன் அல்பிறட் - மகன்

 சுறேஷியன் அல்பிறட் - மகன்

 P. ஜேசுதாசன் - சகோதரர்

OBITUARY NOTICES - மரண அறிவித்தல்கள் Valikamam North Sillalai  Scarborough North