மரண அறிவித்தல் திருமதி மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை (மலர்)


மரண அறிவித்தல்

திருமதி மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை (மலர்)
வயது 64
இளவாலை(பிறந்த இடம்) Lausanne - Switzerland
பிறப்பு
25 FEB 1956

இறப்பு
07 APR 2020

 

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி லெற்றீசியா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

 

அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஜோசப் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பண்டத்தரிப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மேரி ஆன்  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

இரட்ணராஜா அந்தோனிப்பிள்ளை(இளைப்பாறிய பொலிஸ் சார்ஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,

 

சனா, ரிபேட்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

தயானி, பிரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

 

சானியா, லெயானா, ஜோயல், ஜெய்லீன், அலின் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிச் சடங்குகள் தற்போதைய வழிமுறைகளின்படி 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

 இரட்ணராஜா - கணவர்

 மோகன்

 சிவா

 ஜஸ்மின்

OBITUARY NOTICES - மரண அறிவித்தல்கள் Ilavalai Zurich