மரண அறிவித்தல் திரு பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)


மரண அறிவித்தல்
திரு பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
வயது 58
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி கனடா
பிறப்பு
10 SEP 1961
இறப்பு
07 APR 2020

யாழ். சுன்னாகம் சந்தைவீதி சுகந்தி இல்லத்தைப் பிறப்பிடமாவும், ஜேர்மனி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பிறேம்குமார் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. வெற்றிவேலு பத்மநாதன், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற தபால்கணக்கு பரிசோதகர்), பராசக்தி(மொன்றியல்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சகுந்தலாதேவி குகராசா(மொன்றியல்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற சுந்தரகுமாரி(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,

விபிஷா, அபிஷா, துபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுகந்தி, மற்றும் சூரியகுமார், ஜெயந்தி, நிமலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன்(Sam Driving School), ரவிச்சந்திரன்(Nikesh fancy), சிவமதி, நிலாந்தி , சுகுமாரி, ஜெயக்குமாரி, யசோதரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோதிநாதன், ஜீவகுமாரன், ஜெயஶ்ரீ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மொன்றியலில் அவரது குடும்பத்தினருடன் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வீடு

 சூரி - சகோதரர்

 நிமல் - சகோதரர்

 மகேந்திரன்

 ரவி - மைத்துனர்

 சுகுணா - மைத்துனி

 ஜெயா

 யசோ

 

Chunnakam GERMANY OBITUARY NOTICES - மரண அறிவித்தல்கள்