Varesdo Traveller's Rest Stop

About

இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட மரக்கறிகளையும் பழங்களையும் கொண்டும் சுவையாக தரமாக சுகாதாரமாக உணவுவகைகளை தயாரித்து வழங்குகின்றனர் இந்த மாதர் சங்கத்தினர். இங்கு சாரதிகளுக்கு 'விசேட' கவனிப்புகள் கிடைக்காது என்பதால் உங்கள் பஸ் சாரதிகள் இங்கே நிறுத்தமாட்டார்கள். ஆனால் தனிப்பட்ட பயணங்களில் தரித்துச் செல்ல ஒரு சிறந்த இடம் இது. Check out our snacks and beverages menu!! Everything will be prepared with fresh, local products using traditional recipes! Visit us next week to enjoy the original taste of the Vanni region, the 'soil of the Vanni' as we say in Tamil.. We are looking forward to welcoming you!

Contact

Be the first to review this item!



Share & Bookmarking

Bookmark this
Advertisement