திருக்குறள் மாநாடு – 2018

About

இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு – 2018 ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University) இங்கிலாந்து இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL கருப்பொருள்: தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது) ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும் திருக்குறள் மீதான சிறப்புப் பார்வையிலான அறிவுரை இலக்கியத்தின் படிநிலை வளர்ச்சி திருக்குறளும் தொடக் க ஈபுரு இலக்கியமும் திருக்குறளும் தொடக்கச் சீன இலக்கியமும் திருக்குறளும் எசியோடுவின் படைப்புகளும் திருவள்ளுவர், பிளேட்டோவிற்கும் அரித்தாதிலுக்கும் ஒப்புநோக்கத்தக்கவரா? திருக்குறளும் நடுமெய்மைக்கோட்பாடும் திருக்குறளும் சமற்கிருதத் தொடக் க அறநெறிப் படைப்புகளும் திருக்குறளும் புத்த நெறிமுறைகளும் திருக்குறளும் சமண நெறிமுறைகளும் திருக்குறளும் ஆசிவக மெய்யிறல் நெறிமுறைகளும் திருக்குறளும் கிறித்துவ நெறிமுறைகளும் திருக்குறளும் இசுலாமிய நெறிமுறைகளும் திருக்குறளும் சங்கக்கால நெறிமுறைகளும் பிற தமிழ்இலக்கிய அறநெறிப்படைப்புகள் பார்வையில் திருக்குறள் திருவள்ளுவரும் வேமனாவும் – ஒப்பீட்டு ஆய்வு திருவள்ளுவரும் கன்னட அறநெறிப்படைப்புகளும் திருக்குறள் தமிழர்களின் புனிதநூல் திருக்குறள் நோக்கில் அன்பே அண்டத்தின் தலையாயக் கோட்பாடு ஙா. மொழிபெயர்ப்பில் திருக்குறள் 1.திருக்குறளும் ஐரோப்பியச் சமயப்பரப்புநர்களும் ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் (இந்தியா தவிர்த்த) ஆசியமொழிகளில் திருக்குறள் இந்திய மொழிகளில் திருக்குறள் திருக்குறளை மொழிபெயர்க்கும்பொழுது நேரும் சிக்கல்கள் ஙி. திருக்குறளும் பிற துறைகளும் திருக்குறளும் வணிகவியலும் திருக்குறளும் அரசியலும் திருக்குறளும் கல்வியியலும் திருக்குறளும் அறம்சார் விழுமியங்களும் திருக்குறளும் மருத்துவஇயலும் திருக்குறளும் தலைமைத்துவப்பண்புகளும் ஙீ. திருக்குறளும் வரலாற்று ஆய்வுகளும் இடைக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு. இக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு. உலக இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு. திருக்குறளும் ஆல்பர்ட்டு சுவைட்சரும் திருக்குறளும் மகாத்மா காந்தியும் திருக்குறளும் இந்தியக் குமுகாயச் சீர்திருத்தவாதிகளும் திருக்குறளும் குமுகாய நீதியும் திருவள்ளுமாலைப் புலவர்கள் கண்ணோட்டத்தில் திருக்குறள் திருக்குறளும் உரையாசிரியர்களும் திருவள்ளுவர் பிறப்பிடம் திருவள்ளுவர் காலம் ஙீ. திருக்குறளும் இக்கால மன்பதையும் திருக்குறள் உணர்த்தும் சீர்மிகு வாழ்க்கை இக்காலக் குமுகாயத்திற்குப் பொருந்தும் திருக்குறள் திருக்குறளின் ஞாலப்பார்வை அல்லது பேரண்ட நோக்கு வருங்காலத்திற்கேற்ற திருக்குறள் தாக்கம் திருக்குறளில் காட்சிப்படுத்தப்படும் சான்றோன் , ஒப்புநோக்கு ஙூ இலக்கியத் தகைமை 1.திருக்குறளின் இலக்கிய விழுமியம் திருக்குறளின் செய்யுள் நடை திருக்குறள் வெண்பா யாப்பு திருக்குறளும் கடவுளும் திருக்குறளும் பாலியல் காதல் குறித்த இலக்கியத் தொகுப்பும் கட்டுரைச்சுருக்கம் : தை 02, 2049 – சனவரி 15, 2018 ஆய்வுத்தாள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் : மாசி 16, 2049 – 28.02.2018 ஆய்வுத்தாள் பக்க அளவு :10 இலிருந்து 15 வரை ஆய்வுத்தாள் அச்சுப்படியாகவும் கணிணிப்படியாகவும் அனுப்பப் பெற வேண்டும்.

When
Wed June 27, 2018
To: Wed - June 27, 2018
Bookmark this
Share & Bookmarking
Where

Liverpool Hope University

Taggart Avenue, Liverpool
L16 9JD
United Kingdom

Get Directions

Advertisement
Error Page
Warning!

Unable to establish a database connection

The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request