ஐ தமிழில் உங்களுடைய தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்கலாக பலதரப்பட்ட தகவல்களை பதிவு செய்வதன் மூலம் பெறப்படும் நன்மைகள்


உங்களுடைய தயாரிப்புக்கள் அல்லது சேவைகளை விற்பனையின் மூலம் பெற்றுக்கொள்ள கடினமானதாக உள்ளதா? அது உங்களின் சிறந்த சந்தைப்படுத்தலில் தோல்வியை பெற்றுத்தருகின்றது. அதற்காக நீங்கள் உங்களுடைய வர்த்தகத்தினை எவ்வாறான வகையில் ஊக்குவிக்க வேண்டும் என்ற சில தகவல்களைக் கொண்ட விவரக் கோவை ஒன்றினை தயாரிக்க வேண்டும். அவ்வாறு தயாரித்த தகவல்களை தங்களது வலைத்தள பக்கத்திலே பதிவு செய்கின்ற சந்தர்ப்பத்தில் ஐ தமிழானது அதனது உதவியினை வழங்க முன்வரும்.
ஐ தமிழ் என்றால் என்ன?
ஐ தமிழானது நீங்கள் பதிவு செய்கின்ற உங்களினது தயாரிப்புக்கள் அல்லது சேவைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய ஓர் புதிய விவரக் கோவையாகும். நீங்கள் உங்களுடைய வியாபாரத்தினை ஊக்குவிக்கும் வழிகள் தொடர்பாக பல்வேறுப்பட்ட எண்ணங்களை கொண்டிருப்பீர்கள். குறிப்பாக உங்கள் வர்த்தகம் தொடர்பான படிநிலைகள் அல்லது நிகழ்ச்சிப் பட்டியல்கள் அல்லது பல்வேறுவகையான விளம்பர பதாகைகள் அல்லது கட்டுரைகள் போன்ற தகவல்களை இவ் வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ள முடியும்.
இவ் ஐ தமிழானது தன்னுடைய சிறந்த பங்களிப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளது. உங்களுடைய சிறந்த தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளின் பயனை இவ் ஐ தமிழ் வலைத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ள முடிகின்றது.
உங்களுடைய வர்த்தகம் மற்றும் வியாபாரம் எவ்வாறான வகையினதாக இருந்தாலும் அது பற்றிய விபரங்கள் உள்ளடக்கிய தகவல்கள் அடங்கிய கோவையினை குறிப்பிட்ட கால வரையறையினுள் இலவசமாக இவ் வலைத்தளத்தினில் பதிவு செய்து கொள்ள முடியும்.

ஐ தமிழில் உங்களது வியாபாரம் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய ஆரம்பியுங்கள்.
ஐ தமிழில் மிகவும் எளிதாக உங்களது பதிவுகளை மேற்கொள்ள முடியும். இன்றே உங்களினது பதிவுகளை செய்து கொள்ள முடிவதோடு புதுத்தன்மையுடன் கூடிய மலிவு விலையில் இவ் வலைத்தளத்தளமானத வழங்குகின்றது. அதாவது நீங்கள் வெறும் 30 செலுத்துவதோடு அது ஒரு வருடத்திற்கான பதிவினை ஐ தமிழில் உங்களுடைய தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை இணைத்துக் கொள்கின்றது. மேலும் இவ் ஐ தமிழானது ஆர்வமிக்க வாடிக்கையாளர்களை அதிகளவில் வரவேற்கின்றது.

இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு ஐ தமிழானது உங்களுக்கு சில மாதிரிகளை மேற்கோள் காட்டுகின்றது. ஓர் தகவலில் உள்ளடங்குபவை:
தலைப்பு
விலைகள் மற்றும் கருத்துக்கள்
விவரணத்தன்மை
எழுதியவர்
வெளியிடப்பட்ட திகதி
சுருக்கம்
புகைப்பட பிரதிகள் மற்றும் உள்ளடக்கங்கள்
உங்களது கட்டுரைகளில் சிறந்த புகைப்பட பிரதிகளை இணைத்துக்கொள்வதினூடாக உங்களது வியாபாரத்திற்கான மேலதிக சிறந்த வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.
ஐ தமிழ் தொடர்பாக மேலதிக தகவல்களை பார்வையிட வேண்டுமாயின் eyetamil.com  என்ற வலைத்தளத்திற்கு வருகை தர முடியும்.

 

Advertisement